தேடல் · Search: படிகம் படிக

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

பளிங்கு paḷiṅku பெயர்ச்சொல் · Noun variant
பளபளப்பான கல் — crystal quartz; marble
படிகம் paṭikam similar
* (பெ) - படிகம்
படிக்கம் paṭikkam பெயர்ச்சொல் · Noun similar
எச்சில் உமிழும் கலம்
பதிகம் patikam பெயர்ச்சொல் · Noun similar
பத்துச் செய்யுளால் முடியும் நூல்
ஸம்படிகா sampaṭikā பெயர்ச்சொல் · Noun similar
மகளிர் கன்னப்புறங்களில் மயிரில் மாட்டித் தொங்கவிடும் பதக்கம் போன்ற ஆபரணம்
படிகப் paṭikap similar
Rock crystal
படிகள் paṭikaḷ similar
பாதங்கள் நான்கு.
படிகால் paṭikāl பெயர்ச்சொல் · Noun similar
தலைமுறை .
படிகை paṭikai பெயர்ச்சொல் · Noun similar
யானை மேலிடும் தவிசு
படிக்கல் paṭikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றைக் கடக்க உதவும் கல் — stepping-stone
படிக்கால் paṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
ஏணி
பட்டிகன் paṭṭikaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருடன் .
பட்டிகர் paṭṭikar similar
திருடர்
பட்டிகை paṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
அரைக்கச்சை
பட்டிக்காடி paṭṭikkāṭi பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( vii, 67.)
பட்டிக்கால் paṭṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( vii, 67.)
பதிகன் patikaṉ பெயர்ச்சொல் · Noun similar
வழிப்போக்கன்
பதிகால் patikāl similar
ஆற்றின் சேற்று நிலத்தில் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்படும் பாலக்கால் — piling
பதிகை patikai பெயர்ச்சொல் · Noun similar
பதிவு ஏடு
பாம்பாடி pāmpāṭi பெயர்ச்சொல் · Noun similar
திருமால் (51.)
பாம்பாட்டி pāmpāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
மகுடியை ஊதி அதன் இசையால், அசைவால் பாம்பை மயக்கி ஆட்டுவிப்பவர்
படிகமாக்கல் paṭikamākkal கட்டுரை · article similar
படிகமாதல் paṭikamātal similar
படிகம் உண்டாகும் முறை — crystailisation
படிக்க மட்டும் paṭikka maṭṭum similar
படிக்க மட்டுமேயான தகவல். திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது. படிக்க மட்டும் எனக் குறிக்கப்பட்ட கோப்பு அல்லது ஆவணத்தை திரையில் காட்டச்செய்து படிக்க முடியும். நகலெடுக்கலாம். ஆனால் எந்த வகை… — read only
படிக்கட்டு paṭikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சோபனக்கட்டு