தேடல் · Search: பக்க அச்சுப்பொறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
பக்க அச்சுப்பொறி
pakka accuppoṟi
printer, page
எழுத்து வாசகம் அடங்கிய ஒரு முழுப் பக்கத்தையும் அச்சடிக்கும் அச்சடிப்பி. இது, நிமிடத்திற்கு 2, 000 வரிகளை அச்சடிக்கக் கூடியது — page printer
காகிதத்தின் இரு புறங்களிலும் ஒரே சம்யத்தில் அச்சிடக்கூடிய வகையில் இரு அச்சுப் பதிவு நீள் உருளைகளையுடைய அச்சு எந்திரம் — perfecting press
ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அச்சுப்பொறி.பிணையத்தில் இணைக்கப் படும் அச்சுப்பொறியும் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளால் பயன்படுத்திக் கொள்ளப்படும் — shared printer
மீண்டும் மாற்றக்கூடிய பந்து வடிவ அச்சு முனை உள்ள அச்சுப்பொறி. அச்சுப்பந்தினை மாற்றுவதன் மூலம் அச்சு எழுத்துகளை மாற்ற முடியும் — ball printer
பல வண்ணங்களில் அச்சீடு செய்யும் ஒரு பொறி
அச்சு எடுக்கப் பயன்படும் பொறி/எந்திரம்/கருவி. — printer
1. ஒரு நேரத்தில் ஒரு எழுத்தை அச்சடிக்கும் அச்சுப்பொறி. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் புள்ளியணி அச்சுப்பொறியும், டெய்ஸி-சக்கர அச்சுப்பொறியும் எடுத்துக் காட்டுகள். வரி அச்சுப்பொறி, பக்க அச்சுப்ப… — character printer
அதிவேக பக்க அச்சுப்பொறிகளில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம். இது லேசர் பிரின்டிங் போன்றதே. ஆனால், உருளையில் ஒரு உருவத்தை உண்டாக்க ஒளியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அச்சிடும் முனையைப் ப… — ion Deposition
லேசர் அச்சுப்பொறி போன்ற பக்க அச்சுப்பொறிகளில் அச்சிடும் பணியை நிறை வேற்றுகிற பாகம்.பெரும் பாலான அச்சுப்பொறி எந்திரங்கள் தன்னிறைவு பெற்றவையாய்,மாற்றத்தகு மைப்பேழைகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன.… — printer engine
நெறிய வரை கலை (Vector Graphics) அல்லது உரைப்பகுதியை ராஸ்டர் வரை கலையாக மாற்றித்தரும், வன்பொருள், மென்பொருள் அடங்கிய ஒரு சாதனம். இவை, பக்க அச்சுப்பொறி, ஒளிப்பட தட்டச்சு, மின்நிலை வ… — raster image processor