பந்து அச்சுப்பொறி

pantu accuppoṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீண்டும் மாற்றக்கூடிய பந்து வடிவ அச்சு முனை உள்ள அச்சுப்பொறி. அச்சுப்பந்தினை மாற்றுவதன் மூலம் அச்சு எழுத்துகளை மாற்ற முடியும் — ball printer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 82)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uf92w68p/

தமிழ்
“பந்து அச்சுப்பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uf92w68p/
APA
Oliyon Research. (2026). பந்து அச்சுப்பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uf92w68p/
MLA
"பந்து அச்சுப்பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uf92w68p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment