தேடல் · Search: பக்கமாக்க வீதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

பக்க குறியீட்டு வீதம் pakka kuṟiyīṭṭu vītam variant
உள்ள படியான சேமிப்புப் பொறியமைவுகளில் ஒரு கால அலகின்போது நடைபெறும் சேமிப்பக மாற்றங்கள், வட்டு மாற்றங்கள் ஆகியவற்றின் சராசரி எண்ணிக்கை — paging rate
பக்க அமைவிடம் pakka amaiviṭam similar
ஆணைகளின் அல்லது தரவுகளின் ஒரு பக்கத்தை (பொதுவாக 2k அல்லது 4k சொற்கள்) சேமித்து வைக்கக் கூடிய கணினியின் பின்புலச் சேமிப்பகத்தின் அமைவிடம் — page frame
பதமாக்கம் patamākkam similar
களி மண்ணைப் பொருளாக உருவாக் கும் நோக்கில் அதை நன்கு பிசைந்து பதப்படுத்துவது — wedging
பகவிருக்கம் pakavirukkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நிலக்கடம்பு .
பகம் pakam பெயர்ச்சொல் · Noun similar
1)அறுகுணங்கள்,
பக்கம் pakkam similar
அருகு, சகாயம், சுற்றம், இறகு, நட்பு, புறம், சேனை, பதினைந்து நாட்கள் கொண்டது, இடம், தன்மை
பாகம் pākam பெயர்ச்சொல் · Noun similar
* பாகம் = பகுதி, சமையற் கலை.
பாக்கம் pākkam பெயர்ச்சொல் · Noun similar
கடல் அருகே உள்ள ஊர்; நெய்தல் நிலத்து ஊ`ர்