தேடல் · Search: பகுதி வட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

வட்டப்பகுதி vaṭṭappakuti variant
Arc
பகுதம் pakutam பெயர்ச்சொல் · Noun similar
நிகழ்ந்துகொண்டிருப்பது .
பாகுடம் pākuṭam பெயர்ச்சொல் · Noun similar
கையுறை
பாண்டிவடம் pāṇṭivaṭam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த பிரதேசம்
பரிதிவட்டம் paritivaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சூரியமண்டலம்
துதிவாதம் tutivātam பெயர்ச்சொல் · Noun similar
புகழுரை
பகுபதம் pakupatam பெயர்ச்சொல் · Noun similar
பகுதி, விகுதி முதலியனவாகப் பிரிக்கக்கூடிய மொழியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
பக்கவாதம் pakkavātam பெயர்ச்சொல் · Noun similar
உடலின் ஒரு பக்கத்தை உணர்ச்சியறச் செய்யும் நோய்வகை
பக்கவாதம் pakkavātam கட்டுரை · article similar
படைவட்டம் paṭaivaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வளைதடி .
பரிவட்டம் parivaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மரியாதைக்காக ஒருவர் தலையில் கட்டப்படும் முண்டாசு போன்ற ஆடை — head vestment worn to indicate respect
பரிவாதம் parivātam பெயர்ச்சொல் · Noun similar
பழிச்சொல்
பிடிவாதம் piṭivātam பெயர்ச்சொல் · Noun similar
பிடிவாதம், கொண்டுபிடித்தம், வீம்பு
முடிவட்டம் muṭivaṭṭam similar
1. விலங்குகளில் உணர்விரல் கொண்ட வளையம் 2.ரோஜா போன்ற பூவின் கொம்பு இதழ் இலைகள் செதில்களாலானவை. (உயி) 3. திங்கள் அல்லது கதிரவனைச் சூழ்ந்துள்ள வளைவட்டம். 4. கதிரவன் வெளியின் வெளிப்புறப் ப… — corona
யுத்திவாதம் yuttivātam பெயர்ச்சொல் · Noun similar
சாஸ்திர ஆதாரங்களைக் கொள்ளாமல் புத்திவன்மையைக் கொண்டு வாதிக்கை
பகுதி pakuti பெயர்ச்சொல் · Noun similar
* பகுதி = பெரிய அளவினிலிருந்து, பிரிந்த (அ) பிரிக்கப்பட்ட சிறிய அளவு.
பகுதி 51 pakuti 51 similar
அன்னிய மற்றும் சட்டவிரோத ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு அறியப்படாதது
பாகுடி pākuṭi பெயர்ச்சொல் · Noun similar
வெகுதூரம்
மிட்டா miṭṭā பெயர்ச்சொல் · Noun meaning
நாட்டின் உட்பகுதி வட்டம்