தேடல் · Search: நோய் நீக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

குணமாக்குபவர் ; மருத்துவர் — curer
நோய் விடுவி nōy viṭuvi variant
relieve
நோய்நீக்கி nōynīkki similar
நோய் நீக்கிப் பொருள் ஒரு நோயை குணப்படுத்தும் அல்லது அதன் அறிகுறிகளிலிருந்து விடுவிக்கும் பொருள். — remedy
நோய் நிகழ்வு nōy nikaḻvu similar
(1) நோய் நிகழ்தல் (2) ஒரு நோயாளி (3) உறை — case
அயற்பண்டுவம் ayaṟpaṇṭuvam meaning
இச் சொல் ஆங்கிலத்தில் அனிமன் (1755-1843) என்பவரால் உருவாக்கப் பெற்றது. இது ஒருநோய் நீக்கு முறை குணமாக்கு நிலைக்கு எதிரான நிலைமை இதில் உருவாக்கப்படுகிறது. இதனைச் செய்பவர் அயற்பண்டுவர் … — alopathy
உடற்பண்டுவம் uṭaṟpaṇṭuvam meaning
மருந்துகள் தவிரப் பயிற்சி, நீவுதல் முதலியவற்றினால் நோய் நீக்கும் முறை. மருத்துவஞ் சார்ந்தது — physiotherapy
புகைகாட்டுதல் pukaikāṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
புகைத்து நோய் நீக்குதல்
ஓரகப் பண்டுவம் ōrakap paṇṭuvam meaning
ஒரு நோய் நீக்குமுறை. இதில் பண்டுவம் செய்யப்படும் நோய்க்குரிய அறிகுறிகளை இயல்பான உடல் நலமுள்ளவரிடம் உண்டாக்குவதற்குரிய மருந்துகள் சிறிய அளவில் செலுத்தப்படுதல். ஒ. allopathy — homoeopathy
குணப்படுத்துதல் kuṇappaṭuttutal வினைச்சொல் · Verb meaning
சீர்ப்படுத்துதல்
தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயற் தடுப்பு நோவினைக் குணப்படுத்தும் முறை chiropractor : வர்ம மருத்துவம்; கரப்பொருத்தர் : தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயல் தடுப்பு நோவினைக் குணப் படு… — chiropractice
இனமுறை மருத்துவம் iṉamuṟai maruttuvam meaning
நோய்க் கூற்றுப் பெருக்கத்தால் நோய் நீக்கும் முறை. இதனை ஜெர்மன் மருத்துவ அறிஞர் ஹானிமன் கண்டுபிடித்தார். நோயினால் உண்டாகும் அதே அறிகுறிகளை உண்டாக்கும் மருந்துகளை நோயாளிக்குச் சிறிதளவு கொட… — homeopathy
உடம்பினை நீரில் அல்லது ஏதேனும் திரவத்தில் முழுக்காட்டி நோய் நீக்கும் முறை. உடலில் திரவத்தைத் தெளிப்பதும் அத்திரவத்தின் ஆவித்தாரையைப் பாய்ச்சுவதும் இதில் அடங்கும். சேறு, தணல், நீர் மெழுகு ஆ… — bath