குளிப்பு முறை மருத்துவம்

kuḷippu muṟai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடம்பினை நீரில் அல்லது ஏதேனும் திரவத்தில் முழுக்காட்டி நோய் நீக்கும் முறை. உடலில் திரவத்தைத் தெளிப்பதும் அத்திரவத்தின் ஆவித்தாரையைப் பாய்ச்சுவதும் இதில் அடங்கும். சேறு, தணல், நீர் மெழுகு ஆகியவற்றுடன் பொட்டாசியம் பெர் மாங்கனேட்டு, உப்புநீர், கந்தகம் ஆகியவற்றைக் கலந்து இதற்குப் பயன்படுத்து வதுண்டு. நீரியல் மருத்துவமும் இந்த வகையைச் சேரும் — bath
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குளிப்பு நீர்மம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5hn6t944/

தமிழ்
“குளிப்பு முறை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hn6t944/
APA
Oliyon Research. (2026). குளிப்பு முறை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5hn6t944/
MLA
"குளிப்பு முறை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hn6t944/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment