தேடல் · Search: நோய் எதிர்ப்புத் தொகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

நோய் எதிர்ப்புத் தொகுதி nōy etirpput tokuti பெயர்ச்சொல் · Noun
உயிர் ஒன்றின் சீரிய செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உடலை அடையும் போது அவற்றை எதிர்த்து அழிக்கும் வகையில் உடலில் அமையப்பெற்றிருக்கும் உறுப்புகளின் தொகுதி. — immune system
நோய் எதிர்ப்பு மண்டலம் nōy etirppu maṇṭalam பெயர்ச்சொல் · Noun variant
உயிர் ஒன்றின் சீரிய செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உடலை அடையும் போது அவற்றை எதிர்த்து அழிக்கும் வகையில் உடலில் அமையப்பெற்றிருக்கும் உறுப்புகளின் தொகுதி.
1. ஒரு நோயை எதிர்த் தல். 2. காயத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை — defence
நோய் எதிர்ப்புச்சக்தி nōy etirppuccakti கட்டுரை · article similar