நோய் எதிர்ப்பு மண்டலம்
nōy etirppu maṇṭalam
பொருள்கள் · Senses
1.
உயிர் ஒன்றின் சீரிய செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உடலை அடையும் போது அவற்றை எதிர்த்து அழிக்கும் வகையில் உடலில் அமையப்பெற்றிருக்கும் உறுப்புகளின் தொகுதி.
2.
கீழ்க்கழுத்துச்சுரப்பி,மண்ணீரல், நிணநீர்க் கணுக்கள் போன்ற உறுப்புகளும் எலும்பு ஊன் போன்ற இழையங்களும் தொண்டைமுனை போன்ற நிணநீரிழையம் நிண அணு போன்ற கலங்களும் கலங்களால் பிறப்பிக்கப்படும் பிறபொருளெதிரிகள் இதில் அடங்கும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rrmr55p/
தமிழ்“நோய் எதிர்ப்பு மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2rrmr55p/APA
Oliyon Research. (2026). நோய் எதிர்ப்பு மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2rrmr55p/MLA
"நோய் எதிர்ப்பு மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2rrmr55p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment