{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2rrmr55p/", "data": {"id": "2rrmr55p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2rrmr55p/", "kind": "word", "headword": "நோய் எதிர்ப்பு மண்டலம்", "romanization": "nōy etirppu maṇṭalam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:45:01.466712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிர் ஒன்றின் சீரிய செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உடலை அடையும் போது அவற்றை எதிர்த்து அழிக்கும் வகையில் உடலில் அமையப்பெற்றிருக்கும் உறுப்புகளின் தொகுதி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": ["நோய் எதிர்ப்புத் தொகுதி"], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நோய் எதிர்ப்பு மண்டலம்"}, {"n": 2, "definition_ta": "கீழ்க்கழுத்துச்சுரப்பி,மண்ணீரல், நிணநீர்க் கணுக்கள் போன்ற உறுப்புகளும் எலும்பு ஊன் போன்ற இழையங்களும் தொண்டைமுனை போன்ற நிணநீரிழையம் நிண அணு போன்ற கலங்களும் கலங்களால் பிறப்பிக்கப்படும் பிறபொருளெதிரிகள் இதில் அடங்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நோய் எதிர்ப்பு மண்டலம்"}]}}