நோய் எதிர்ப்புத் தொகுதி

nōy etirpput tokuti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர் ஒன்றின் சீரிய செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் உடலை அடையும் போது அவற்றை எதிர்த்து அழிக்கும் வகையில் உடலில் அமையப்பெற்றிருக்கும் உறுப்புகளின் தொகுதி. — immune system
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோய் எதிர்ப்புத் தொகுதி)
2.
கீழ்க்கழுத்துச்சுரப்பி,மண்ணீரல், நிணநீர்க் கணுக்கள் போன்ற உறுப்புகளும் எலும்பு ஊன் போன்ற இழையங்களும் தொண்டைமுனை போன்ற நிணநீரிழையம் நிண அணு போன்ற கலங்களும் கலங்களால் பிறப்பிக்கப்படும் பிறபொருளெதிரிகள் இதில் அடங்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோய் எதிர்ப்புத் தொகுதி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8t852q7b/

தமிழ்
“நோய் எதிர்ப்புத் தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8t852q7b/
APA
Oliyon Research. (2026). நோய் எதிர்ப்புத் தொகுதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8t852q7b/
MLA
"நோய் எதிர்ப்புத் தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8t852q7b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment