தேடல் · Search: நோய்க் குறியியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
நோய்க் குறியியல்
nōyk kuṟiyiyal
நோய்க்கான காரணம், அதன் தன்மை பற்றி ஆராயும் அறிவியல் — pathology
1. உடலினுள் உள்ள நிலை இருப்பைக் குறிக்கும் காட்டும். 2. குணப்படுத் தாமல் ஒரளவு செளகரியத்துக்காக செய்யப்படும் மருத்துவம். — symptomatic
1. உடலியங்கியல் மற்றும் நோய்க்குறியியல் பற்றியது. 2. ஒரு இயல்பான இயக்கத்தில் நோயால் மற்றும் ஏற்படுவது பற்றியது. — physiopathologic
உயிரியல் செய்திகளை முன்னிலைப்படுத்தும் நோய்க் குறியியல் — pathobiology
அறிகுறிகள் ஒருங்கிணைதல், உயிரியின் இயல்பிறழ் நிலைமையினைக் காட்டுதல் — syndrome
*நோயியல்(பெ) = நோய்க்குறியியல்
நோய்களை நுணுகி ஆராயுந்துறை — pathology
நோய்க் குறிகள் புலனாகாமல் இருத்தல் — asymptomatic
நோயின் அடையாளம்
இத்தாலியைச் சேர்ந்த நோய்க் குறியியல் வல்லுநர் கைடோ பேன்டி என்பவர் கண்டுபிடித்த நோய். பிறவியிலேயே மண்ணிரல் வீக்கமும் கல்லீரல் சுருக்கமும் உள்ள நிலைமை — Banti's disease
மணல் துகள் போன்றிருக்கும் உடல் அனுப்பகுதி. இதனைக் கண்டுபிடித்த ருமேனியா நாட்டின் நுண்ணுயிரியல் வல்லுநர் விக்டர் பேபஸ் மற்றும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நோய்க் குறியியல் வல்லுநர் ஆகியோரின் பெயர்… — Babes-Ernst
கருப்பையில் வளரும் தீங்கற்ற கட்டிவகை. ஜெர்மன் நோய்க் குறியியல் வல்லுநர் பிரிட்டிஷ் பிரன்னர் கண்டுபிடித்த கட்டி — Brenner's tumour
புற்றுநோய்க்கு முன்பு உக்கிரமில்லாமல் ஏற்படும் நோய்க் குறியியல் மாற்றங்கள். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து புற்று நோய் உண்டாகும் என்பர் — precancerous
உணர்வு நிலையில் நோய்க் குறியியல் மாறுதல்களை மேம்படுத்துவதற்கு அல்லது குணப்டுத்துவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துதல் — psychochemotherapy