தேடல் · Search: நொதிப்பித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

நொதித்தல் notittal variant
ஒரு சிக்கலான பொருளை ஆக்சிகரணம் மூலம் சிதைவுறச் செய்தல், பாக்டீரியா, பூஞ்சக்காளான், நொதி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செரிமானப் பொருள் அல்லது நொதிப் பொருள்கள் வாயிலாக இவ்வாறு … — fermentation
நொடிதல் noṭital பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல்
நொடித்தல் noṭittal பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல் : சொடக்குதல்
நொதித்தல் notittal கட்டுரை · article similar
தொத்திப்பிடித்தல் tottippiṭittal வினைச்சொல் · Verb similar
ஒட்டிக்கொள்ளுதல்
நொடிபோக்குதல் noṭipōkkutal பெயர்ச்சொல் · Noun similar
தாளத்திற்கியையக் கையை நொடித்தல் .
நொதித்தல் என்னும் வேதிச் செயலை ஆராயும் தொழில் நுணுக்கத்துறை — Zymology
பிடிப்பித்தல் piṭippittal பெயர்ச்சொல் · Noun similar
விதையடித்தல்
நொதல் notal பெயர்ச்சொல் · Noun similar
துன்புறுத்தல் .
நோதல் nōtal பெயர்ச்சொல் · Noun similar
பூடு முதலியவற்றிற்கு வரும் கேடு