தேடல் · Search: நுண்நாடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

நுண்தமனி nuṇtamaṉi variant
ஒரு தமனியோடு இணையும் ஒரு நுண்தமனி, தமனிகளிலிருந்து குருதி நாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும் — arteriole
நுண்வினாடி nuṇviṉāṭi similar
ஒரு வினாடியின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. இதன் சுருக்க வடிவம் : μs அல்லது μsec — microsecond
நூனாதிகம் nūṉātikam பெயர்ச்சொல் · Noun similar
குறை சொல்லும் குணம் — complaining habit
நூனாதிக்கம் nūṉātikkam பெயர்ச்சொல் · Noun similar
குறைசொல்லும் குணம் .
ஞத்தி ñatti பெயர்ச்சொல் · Noun similar
தெளிந்த அறிவு
ஞாதி ñāti பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--ज्ञाति--ஞாதி---மூலச்சொல் — agnate, relations, distant kinsman, one who does not participate in the oblatio…
நடி naṭi similar
கூத்தி, நடனமாது
நடுநாடி naṭunāṭi பெயர்ச்சொல் · Noun similar
சுழுமுனை; தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது
நட்டி naṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க நஷ்டி
நதி nati பெயர்ச்சொல் · Noun similar
* நதி
நத்தி natti பெயர்ச்சொல் · Noun similar
இன்மை
நாடி nāṭi பெயர்ச்சொல் · Noun similar
நரம்பு — nerve, blood vessel, pulse
நாதி nāti பெயர்ச்சொல் · Noun similar
ஆண்வழி உறவினர்கள் — agnate, a paternal kinsman, relation
நாத்தி nātti பெயர்ச்சொல் · Noun similar
கணவனுடன் பிறந்தவள்
நுணா nuṇā பெயர்ச்சொல் · Noun similar
நுணாமரம்
நுணா nuṇā கட்டுரை · article similar
நுண்அட்டை nuṇaṭṭai similar
நுண் வரைகலையில், ஒன்றாக ஒட்டப்பட்ட உள்ளிருப்பது தெரிகின்ற இரண்டு பிளாஸ்டிக் தாள்கள். நுண் திரைப்படங்களுக்கான சுருள்களை நுழைத்து, சேமிக்கும் வழித் தடங்களை உருவாக்கப் பயன்படுகிறது — microjacket
நுண்மதி nuṇmati பெயர்ச்சொல் · Noun similar
மதிநுட்பம், பகுத்தறியும் தன்மை
நுண்ணோக்காடி nuṇṇōkkāṭi similar
மிக நுண்ணிய பொருட்களின் உருவத்தைப் பெருக்கிக் காட்டக்கூடிய, ஒன்று அதற்கு மேற்பட்ட ஆடிகளைக் கொண்ட ஒரு கருவி — microscope
நுதனாட்டி nutaṉāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நெற்றிக்கண்ணுடைய துர்க்கை .
நுனியாடி nuṉiyāṭi பெயர்ச்சொல் · Noun similar
சேனாதிபதி (, 4, 8, 7.)