தேடல் · Search: நுண்ணாய்வுப்பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

வருடுப்பகுதி varuṭuppakuti variant
ஒர் ஒளியியல் எழுத்துப்படிப்பி மூலம் நுண்ணாய்வு செய்யப்படவிருக்கும் தகவல்களைக் கொண்டிருக்கிற ஒர் ஆவணப் படிவத்தின் பகுதி — scan area
நுண்ணளவுப் பகுப்பாய்வு nuṇṇaḷavup pakuppāyvu கட்டுரை · article similar
நுழைவுப் பகுதி nuḻaivup pakuti similar
ஒரு வழக்கச் செயலின் பகுதி. வேறொரு வழக்கச் செயலில் இருந்து இதற்கு கட்டுப்பாடு அனுப்பப் படும். மாற்றல் முகவரி என்றும் குறிப்பிடப்படும். நிரலாக்கத் தொடரில் முதலில் செயல் படுத்தப்படும் நிரல் — entry point
நுண்ணாய்வு nuṇṇāyvu similar
ஒளி-நிழல் கருவிகள் மூலம் உடல் உறுப்பு களை நுண்ணாய்வு செய்தல் — scan