நுழைவுப் பகுதி

nuḻaivup pakuti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வழக்கச் செயலின் பகுதி. வேறொரு வழக்கச் செயலில் இருந்து இதற்கு கட்டுப்பாடு அனுப்பப் படும். மாற்றல் முகவரி என்றும் குறிப்பிடப்படும். நிரலாக்கத் தொடரில் முதலில் செயல் படுத்தப்படும் நிரல் — entry point
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நுழைவிடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 539)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kd4pchp2/

தமிழ்
“நுழைவுப் பகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kd4pchp2/
APA
Oliyon Research. (2026). நுழைவுப் பகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kd4pchp2/
MLA
"நுழைவுப் பகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kd4pchp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment