தேடல் · Search: நுழைவிடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
ஒரு வழக்கச் செயலின் பகுதி. வேறொரு வழக்கச் செயலில் இருந்து இதற்கு கட்டுப்பாடு அனுப்பப் படும். மாற்றல் முகவரி என்றும் குறிப்பிடப்படும். நிரலாக்கத் தொடரில் முதலில் செயல் படுத்தப்படும் நிரல் — entry point
ஒரு செல்வகத்தில் எதிரெதிர் மூலைகளை இணைக்கும் நேர்கோடு — diagonal
நாற்கோணத்திலுள்ள எதிர்மூலைகளைச் சேர்க்குங் கோடு
சேய்மை — remote
விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை, கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்… — enter key
ஒரு பெரிய உட்குடை வான் எழுதகம், ஒரு சுவர் மாடத்தினையும் குறிக்கும் — cove
நுணுக்கம்