தேடல் · Search: நுண்ணறிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 1–25 · 1–25 of 43

நுண்ணறிவு nuṇṇaṟivu பெயர்ச்சொல் · Noun
நுண்ணிய புத்தி .
நுண்ணறிவு வடம் nuṇṇaṟivu vaṭam prefix
வெறுமனே ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்குத் தரவுகளை அனுப்பும் பணியை மட்டுமின்றி, அது செருகப்பட்டுள்ள இணைப்பியின் பண்பியல்புகளை நிர்ணயம் செய்யும் திறனையும் உள்ளடக்கிய (கம்பி) வடம் — intelligent cable
நுண்ணறிவு சாதனம் nuṇṇaṟivu cātaṉam prefix
intelligent device
நுண்ணறிவு நறுவல் nuṇṇaṟivu naṟuval prefix
மீயுணர்வுள்ள நறுவல் வகை. செயற்கை நுண்ணறிவைச் சார்ந்தது. நிறைவிலாக் காசோலைகளைப் படிக்கப் பயன்படுவது — Intelligent Chip
நுண்ணறிவுச் சாதனம் nuṇṇaṟivuc cātaṉam prefix
device, intelligent; intelligent device
1996 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டுப் போக்குவரத்துச் செயலர் (அமைச்சர்) ஃபெடரிக்கோ பானா அவர்கள் முன்வைத்த திட்டம். நகர்/புறநகர் நெடுஞ் சாலை மற்றும் திரளான போக்கு வரத்துக் கட்டுப்பாடு/ மேலாண்மை … — intelligent transportation infrastructure
அறிவுக்கூர்மை aṟivukkūrmai variant
செயலாக்கும் திறன், ஒவ்வொரு கணினியும் அறிவுக்கூர்மை உடையது — Intelligence
அறிவுத் திறன் aṟivut tiṟaṉ variant
intelligence
உத்பாதம் utpātam பெயர்ச்சொல் · Noun variant
துர்க்குறி
உற்பாதம் uṟpātam பெயர்ச்சொல் · Noun variant
துர்க்குறி உற்பாதமாகப் படியிடை யற்றுவீழ்ந்த . . . பதாகை ( தாட. 74)
கூரறிவு kūraṟivu பெயர்ச்சொல் · Noun variant
நுண்ணறிவு
நுண்ணுணர்வு nuṇṇuṇarvu பெயர்ச்சொல் · Noun similar
கூரிய அறிவு .
நூலறிவு nūlaṟivu பெயர்ச்சொல் · Noun similar
கல்வியறிவு
முன்னறிவு muṉṉaṟivu similar
Forethought
மாய நுண்ணறிவு māya nuṇṇaṟivu similar
virtual intelligence
நுணவு nuṇavu பெயர்ச்சொல் · Noun similar
நுணாமரம் ,
ஊகி ūki வினைச்சொல் · Verb meaning
இப்படி இருக்கலாம் அப்படி நடக்கலாம் என எண்ணு; உத்தேசி; யூகித்தறி; கணி
யூகி yūki வினைச்சொல் · Verb meaning
இப்படி இருக்கலாம் அப்படி நடக்கலாம் என எண்ணு; உத்தேசி; கணி
குழை kuḻai பெயர்ச்சொல் · Noun meaning
காதணி — ear ornament, become dejected, mix
சூழ் cūḻ வினைச்சொல் · Verb meaning
சுற்றி வளை — besiege, surround
ஏஏஏஐ ēēēai meaning
அமெரிக்க செயற்கை துண்ணறிவுச் சங்கம் என்பதைக் குறிக்கும் American Association for Artificial Intelligence என்பதன் குறும்பெயர். செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான தொழில்துறை அமைப்பு — ΑΑΑI
ஐடிஐ aiṭiai meaning
நுண்ணறிவு போக்குவரத்து அகக்கட்டமைப்பு என்று பொருள் — ITI
கல்லி kalli பெயர்ச்சொல் · Noun meaning
பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு
புகுதி pukuti பெயர்ச்சொல் · Noun meaning
மனைவாயில் (பி#:ங்)
லிஸ்ப் lisp meaning
List processing என்பதன் குறும்பெயர். மொழியியல் அலசல் பட்டியல்களைக் கொண்ட தரவுகளை வகை செய்வதை முதல் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உயர் நிலை நிரல் தொகுப்பு முறைமை. இது உரையைக் கைய… — Lisp