நுண்ணறிவு போக்குவரத்து அகக் கட்டமைப்பு

nuṇṇaṟivu pōkkuvarattu akak kaṭṭamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1996 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டுப் போக்குவரத்துச் செயலர் (அமைச்சர்) ஃபெடரிக்கோ பானா அவர்கள் முன்வைத்த திட்டம். நகர்/புறநகர் நெடுஞ் சாலை மற்றும் திரளான போக்கு வரத்துக் கட்டுப்பாடு/ மேலாண்மை சேவைகளை தானியங்கு மயமாக்கும் திட்டம் இது — intelligent transportation infrastructure
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 768)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7qxwbvzu/

தமிழ்
“நுண்ணறிவு போக்குவரத்து அகக் கட்டமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qxwbvzu/
APA
Oliyon Research. (2026). நுண்ணறிவு போக்குவரத்து அகக் கட்டமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7qxwbvzu/
MLA
"நுண்ணறிவு போக்குவரத்து அகக் கட்டமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7qxwbvzu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment