தேடல் · Search: நீர் மூட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

எலும்பு முட்டிணைப்பினுள் கசிவுறும் ஒருவகை உயவு நீர். இது இளம்பெண்களிடம் தோன்றி சில நாட்கள் இருந்து விட்டு, மர்மமாக மறைந்து விடும் — hydrarthrosis
நிர்மூடி nirmūṭi பெயர்ச்சொல் · Noun similar
மூடப்பெண்
நீர்முட்டுதல் nīrmuṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
நீர்நிரம்புதல்
நிர்மூடன் nirmūṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
முழுமூடன்
செந்நீர்முத்து cennīrmuttu பெயர்ச்சொல் · Noun similar
செந்நீரோட்டமுள்ள முத்து
நிறுத்து niṟuttu similar
நிறுத்தி விட்டு, (குறள் 1132): உண்டாக்கி விட்டு, (குறள் 1174).
நீரெட்டிமுத்து nīreṭṭimuttu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பேயாமணக்கு
நீர் முள்ளி nīr muḷḷi பெயர்ச்சொல் · Noun similar
மூலிகைச் செடி வகைகளுள் ஒன்று. — Asteracantha Longifolia, a herbal plant, a common weed in wet land
நீர்முள்ளி nīrmuḷḷi பெயர்ச்சொல் · Noun similar
நீரில் வளரும் முள்ளுள்ள பூண்டு .