எலும்பு உயவு நீர்

elumpu uyavu nīr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்பு முட்டிணைப்பினுள் கசிவுறும் ஒருவகை உயவு நீர். இது இளம்பெண்களிடம் தோன்றி சில நாட்கள் இருந்து விட்டு, மர்மமாக மறைந்து விடும் — hydrarthrosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நீர்ம மிகை மூட்டு, நீர் மூட்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 542)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ev9jw7je/

தமிழ்
“எலும்பு உயவு நீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ev9jw7je/
APA
Oliyon Research. (2026). எலும்பு உயவு நீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ev9jw7je/
MLA
"எலும்பு உயவு நீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ev9jw7je/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment