தேடல் · Search: நீர்ச் சமநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

சமநிலை பேணல் camanilai pēṇal variant
குருதி அழுத்தம், உடல் வெப்பம், மின்னழுத்தம் போன்ற இயக்கங்கள் சீராக நடைபெறுமாறு செய்தல் — homeostasis
நிலைச் சமநிலை nilaic camanilai similar
ஒரு கப்பித் தொகுதியின் அல்லது சுழல் தண்டின் எடையானது சமச் சீராகப் பரப்பப்பட்டிருக்கும் போது உள்ள சமநிலை — static balance
சமமற்ற மற்றும் உறுதி யற்ற சமநிலை — disequilibrium
சம நிலை cama nilai similar
Equilibrium; Balance
சமநிலை camanilai similar
ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை — homeostasis
நிலையான சமநிலை nilaiyāṉa camanilai similar
Stable equilibrium
நீள்காலச் சமநிலை nīḷkālac camanilai similar
Equilibrium (Long period)
நிலையற்ற சமநிலை nilaiyaṟṟa camanilai similar
Unstable equilibrium
நிர்ச்சலை nirccalai பெயர்ச்சொல் · Noun similar
சலனமற்ற சிவசக்தி
நிலாமணி nilāmaṇi பெயர்ச்சொல் · Noun similar
சந்திரகாந்தம்
நீர்ச்சீலை nīrccīlai பெயர்ச்சொல் · Noun similar
கோவணம் .
நீர்நிலை nīrnilai பெயர்ச்சொல் · Noun similar
ஏரி, குளம் முதலியன
நீலமணி nīlamaṇi பெயர்ச்சொல் · Noun similar
நவமணிகளில் ஒன்று - நீலக்கல் — sapphire, blue stone, pupil of the eye, coconut tree
நீலமானி nīlamāṉi similar
கடல் அல்லது வானத்தின் நீல நிறத்தை அளக்கப் பயன்படுங் கருவி — cyanometer
நிலை nilai similar
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
நீளை nīḷai பெயர்ச்சொல் · Noun similar
காற்று
நீழை nīḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒளி — light