நீர்நிலை

nīrnilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏரி, குளம் முதலியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்நிலை)
2.
சதுப்புநிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்நிலை)
3.
ஆழம்
கையைமேலே கூப்பி முழுகி நீர்நிலை காட்டுங் காலத்து(பெரும்பாண். 273, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்நிலை)
4.
முத்துக் குற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்நிலை)
5.
குளம், மடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 255)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pvec7gzg/

தமிழ்
“நீர்நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pvec7gzg/
APA
Oliyon Research. (2026). நீர்நிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pvec7gzg/
MLA
"நீர்நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pvec7gzg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment