தேடல் · Search: நீர்க் குழாய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
25 இல் 1–25 · 1–25 of 25
Water pump
Lymphatic vessel
செடிவகை
நீள்குழாயை இணைத்து நீர் கொண்டு செல்லும்படி பெருங்குழாயுடன் பொருத்தும் இணைப்பு வாயினையுடைய நீர்க்குழாய். இது தீயணைப்புக்குப் பயன்படுகிறது — hydrant
கண்ணின் உள்மூலையிலிருந்து கண்ணிரை மூக்கடிக்குக் கொணரும் நரம்புக் குழாய் — lachrymal duct
நீர்-காற்று வகையில் முதன்மைக் குழாயிலிருந்து கட்டிடத்திற்குச் செல்லும் தனிக்குழாய் — Service pipe
வீடுகளில் கழிநீர் செல்வதற்காகப் பய்ன்படுத்தப்படும் 1.5மீட்டர் நீளமுள்ள வார்ப்பு இரும்புக் குழாய் — soil pipe
வீடுகளில் கழிநீர் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் 5' நீளமுள்ள வார்ப்பு இரும்புக்குழாய் — Soil pipe
ஆணின் முத்திர ஒழுக்குக் குழாய் பிறவியிலேயே உருத்திரிபுடன் இருத்தல் — hypospadias
ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் மூத்திரக் கசிவை மூத்திரப்பைக்குக் கொண்டு செல்லும் நாளம். இது சராசரியாக 25-30 செ.மீ. நீளமிருக்கும் — ureter
நீர்த்தாரை; கழிவுநீர்க் குழாய்; கழிவுநீர்த் துவாரம்; சாக்கடை; சலத்துவாரம்
கொழுநீர்க் குழாய்கள் வீங்குதல் — lymphangitis
வீட்டுக் கழிவுப்பொருள்களிலிருந்து மசகினைப் பிரித்துத் திடப்பொருளாக்கி, அகற்றுவதற்கான ஒரு முறை. கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இது பயன்படுகிறது — grease trap
குருதிக் குழாய்கள், கொழுநீர்க் குழாய்கள் ஆகியவற்றின் புறப்படலக் கரை — endothelium
மூச்சுக்குழாய், சிறுநீர்க் குழாய் நோய்களில் முக்கிய மாகப் பயன்படுத்தப்படும் ஒரு சல்ஃபோனாமைடு. — sulphafurazole
வார்ப்படத்தின் மூழ்கு அல்லது விசை முளை, செலுத்துச் செருகிகள், அல்லது செருகு காப்பிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள தட்டம். இது பெரும்பாலும் நீராவி அல்லது நீர்க் குழாய்களுக்காகத் துரப்பணம் செய்யப்ப… — force plate
கண் சொட்டு மருந்தாக வும் சிறுநீர்க் குழாய்க் கோளாறுகளுக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு சல்ஃபோனாமைடு மருந்து — sulphacetamide
நகரக் கழிவுநீர்க் குழாய் — sewer
சிறுநீர்க் குழாய் நோய்களைக் குணப்படுத்துவதற்கும் பயன்படுத் தப்படும் ஒரு குயினோலோன் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் — norfloxacin
உறைந்துபோன இரத்தச் சிவப்பணுக்களின் துணுக்குகள். இவை, சிறுநீர்க் குழாய்களில் உருவாகி, சிறுநீரில் காணப்படும் — blood casts
சிறுநீர்க் குழாயைத் தவிர்த்து, அடி வயிற்று மேற் பரப்புக்குச் சிறுநீரை வெளியேற்றுவதற்காகச் சிறுநீரகத்தில் ஒரு சிறிய குழாயைச் செலுத்துதல், அறுவை மருத்துவத்துக்குப் பிறகு சிறுநீர்க் குழா… — nephrostomy
சிறுநீரகங்களிலும் சிறுநீர்க் குழாய்களிலும் கல்லடைப்புகள் இருத்தல் — nephroureterolithiasis
மூன்று மின்கம்பிகள் கொண்ட இணைப்பில் நடு நிலைக்கம்பியில் உள்ளவாறு ஒரு மின் சுற்றுவழிக்கம்பியை நிலத்துடன் பிணைத்தல்; அல்லது மின்கம்பிக் காப்புக் குழாய்களையும் நீர்க் குழாய்களையும் மின்னியல் முறை… — grounding
நுரையீரல், பித்தநீர்க் குழாய், கணையம் போன்ற செரிமான உறுப்புகள் பற்றியும், அவற்றில் உண்டாகும் நோய்கள் பற்றியும் ஆராய்தல் — gastroenterology
விழி வெண்படலத்திற்கு அருகே, சூழ்ந்திருக்கும் கருவிழியின் சந்திப்பின் உட்பகுதியில் உள்ள நிணநீர்க் குழாய்த் தொகுதி — schlemm's canal