தேடல் · Search: நிலை சேமிப்பகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
தொடர்ந்து புதுப்பிக்கும் சுழற்சி தேவைப்படாத குறிப்பிட்ட வகையான அரைக் கடத்தி. ஒரு மின்னணு பொத்தானின் நிலையை மாற்றுவதன் மூலம் தரவுகளை வைத்திருக்க முடிகிறது. ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில்… — static storage
1) ஒரு நிறுவனத்தின் இடம். இங்கு அதன் உற்பத்தி நடைபெறுவது. 2) தன் செயல்களை நிறைவேற்ற. ஒரு தொழிலகம் பயன் படுத்தும் சொத்துகள் எ-டு. ஆலை.எந்திரம் — plant
படிக்க மட்டுமான சேமிப்பகம். கணினி நிரல்கள் மூலம் உள்ளடக்கங்களை மாற்ற முடியாத சேமிப்பகம் — fixed storage
துணை சேமிப்பகம் போன்றது — external storage
வட்டு, நாடா போன்ற சேமிப்பகங்களைக் குறிக்கின்றது. கணினியின் நுண்செயலி நிலையா நினைவகத்தைப் போன்று இவற்றை நேரடியாக அணுகுவதில்லை. தற்போதைய வழக்காற்றில் இத்தகையதுணைநிலை சேமிப்பகங்கள் வெற… — auxiliary storage
storage, secondary
கணினியில் குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) தவிர பிற தகவல் சேமிப்பு ஊடகங்கள், குறிப்பாக நாடா அல்லது வட்டினைக் குறிக்கும் — secondary storage
permanent storage
கணிப்பொறிக் கட்டளை களால் மாற்ற இயலாத தகவல்களுக்குரிய சேமிப்பு. எ-டு காந்த வகைச் சேமிப்பு. — fixed storage
தரவுகளை இழக்காமல் காப்பாற்ற அடிக்கடி மின்சக்தி ஏற்ற வேண்டிய தேவையுள்ள நினைவகச் சாதனம். அதிவேக இயக்க சேமிப்பகம். — dynamic storage
drum storage
store, associative
கணினியின் முக்கிய சேமிப்பகத்துக் குத் துணையாக அமையும் சேமிப்பகம். மின்காந்த வட்டுகள் மின் காந்த நாடாக்கள் போன்றவை துணை சேமிப்பகங்கள். இது உள் சேமிப்பகத்திலிருந்து மாறுபட்டது — auxiliary storage
மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சேமிப்பகம் — online storage
சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது — storage
ஒரு வகை இரண்டாம் நிலை சேமிப்பகம். நிலைவட்டின் உள்ளடக்கங்களின் தனிப்படி எடுத்துவைக்கப் பயன்படும் நாடாப்பெட்டி — tape back-up unit