தேடல் · Search: நிலை இறக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

இது ஒரு வேதிவினை. இதில் வழக்கமாக ஒரு மூலக்கூறு படிநிலைகளில் எளிய மூலக்கூறுகளாகச் சிதையும். எ-டு. அமைடுகளின் ஆஃப்மன் நிலை இறக்கம்.'வேதி' — degradation
தரக்குறைவு tarakkuṟaivu பெயர்ச்சொல் · Noun variant
தரத்தில் குறைவாக இருத்தல் — inferiority, inferior
நிலை மின்னிறக்கம் nilai miṉṉiṟakkam similar
வெளி மூலத்திலிருந்து நிலைமின்சாரம் ஒரு மின்சுற்றுக்குள் மின்னிறக்கம் ஆகிவிடல். எடுத்துக் காட்டாக, ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகையை (Integrated Circuit Board) நாம் கையால் தொடும் போ… — electrostatic discharge
தொடர்ந்து புதுப்பிக்கும் சுழற்சி தேவைப்படாத குறிப்பிட்ட வகையான அரைக் கடத்தி. ஒரு மின்னணு பொத்தானின் நிலையை மாற்றுவதன் மூலம் தரவுகளை வைத்திருக்க முடிகிறது. ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில்… — static storage
நிலைபேறாக்கம் nilaipēṟākkam similar
Stabilization
நிலைப்பேறாக்கம் nilaippēṟākkam பெயர்ச்சொல் · Noun similar
thumb|நிலைப்பேறாக்கம் என்னும் சொல்லின் ஒலிப்பு — standardization
நிரக்கம் nirakkam பெயர்ச்சொல் · Noun similar
சுட்டறிவின்மை .
நிராகம் nirākam பெயர்ச்சொல் · Noun similar
உடலின்மை .
நீரகம் nīrakam similar
தாமரை, கடல் சூழ்ந்த இடம், பூமி
நிலை இயக்கம் nilai iyakkam similar
நீடித்த முதல் வகை இயக்கம். இதில் ஒரு விசையம் தொடங்கப்பட்டவுடன், வெளி மூலத்திலிருந்து ஆற்றல் பெறாமல் பயனுள்ள வினையை முடிவில்லாமல் செய்து கொண்டிருக்கும் — Perpetual motion
நிலைப்பகம் nilaippakam similar
1) ஒரு நிறுவனத்தின் இடம். இங்கு அதன் உற்பத்தி நடைபெறுவது. 2) தன் செயல்களை நிறைவேற்ற. ஒரு தொழிலகம் பயன் படுத்தும் சொத்துகள் எ-டு. ஆலை.எந்திரம் — plant
நிலையகம் nilaiyakam பெயர்ச்சொல் · Noun similar
மனை .
நீல இறக்கைக்கிளி nīla iṟakkaikkiḷi பெயர்ச்சொல் · Noun similar
parakeet, bluewinged
நிக்கிரகம் nikkirakam பெயர்ச்சொல் · Noun similar
அழிக்கை
நிலைக்கடகம் nilaikkaṭakam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்கூடை .
நீர் நீரகம் nīr nīrakam similar
hydronephrosis
நீலநாகம் nīlanākam பெயர்ச்சொல் · Noun similar
கருநாகம் .
நீள்விளக்கம் nīḷviḷakkam similar
மிகச் சுருக்கமான குறி முறையில் தெரிவிப்பதற்குப் பதிலாக மிக நீண்ட, ஆங்கில உரைநடையை யாத்த செய்திகளைத் திரையிடல் — verbose