தரக்குறைவு

tarakkuṟaivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரத்தில் குறைவாக இருத்தல் — inferiority, inferior
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரக்குறைவு)
2.
இயற்பியல், வளர் சிதை அல்லது வேதியல் மாற்ம் காரணமாகச் சற்று எளிமையான வடிவத்துக்குத் தரங்குறைதல். — degradation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நிலை இறக்கம், நிலையழிவு, இயற்குறைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 368)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ntxquuf7/

தமிழ்
“தரக்குறைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntxquuf7/
APA
Oliyon Research. (2026). தரக்குறைவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ntxquuf7/
MLA
"தரக்குறைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ntxquuf7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment