தேடல் · Search: நிலைமாறுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 இல் 1–25 · 1–25 of 30

நிலைமாறுதல் nilaimāṟutal பெயர்ச்சொல் · Noun
இடமாறுதல்
நழுவிய மூட்டு naḻuviya mūṭṭu variant
உறுப்புகள் இடம் பெயர்ந்திருத்தல்.இதுபிறவியிலேயே ஏற்பட்டிருக்கலாம் அல்லது அடிக்கடி உண்டாகலாம். — dislocation
பரிணமித்தல் pariṇamittal வினைச்சொல் · Verb variant
ஒன்றிலிருந்து ஒன்று பெருகுதல்
பேர்தல் pērtal வினைச்சொல் · Verb variant
சிதைதல்
நிழறுதல் niḻaṟutal பெயர்ச்சொல் · Noun similar
ஒளிவிடுதல் .
நிலையாறுதல் nilaiyāṟutal பெயர்ச்சொல் · Noun similar
அமைதியுறுதல் .
நிலை முதல் nilai mutal similar
ஒரு நிறுவனத்தின் நிலைச் சொத்துகளில் அடங்கி இருக்கும் முதல் அளவு — fixed capital
நிலைமாறல் nilaimāṟal similar
டிஎன்ஏவில் ஒரு பியூரின் மூலம் மற்றொன்றினால் பதிலீடு செய்யப்படுதல். ஒ. transversion, (ப.து) — transition
நிலைமுதல் nilaimutal similar
அசையா முதல் 1) திவால், நிறுமக் கலைப்பு முதலியவை காரணமாகப் பணம் எடுக்கப்பட முடியாத கணக்கு 2)அந்நியச் செலாவணி காரணமாக ஏற்றுமதியாளர் தம் பணத்தை இறக்குமதியாளரிடமிருந்து பெறமுடியாத … — block capital
நிலைமண்டுதல் nilaimaṇṭutal பெயர்ச்சொல் · Noun similar
அயலூரில் நீடித்துத் தங்குதல்
நிலைதடுமாறுதல் nilaitaṭumāṟutal பெயர்ச்சொல் · Noun similar
தொடங்குதல்
கொலை மறுத்தல் kolai maṟuttal similar
சீவகாருண்யத்தை மேற்கொண்டு நற்கதி பெற விரும்பின், கொலை செய்தல் கூடாது என்பதை விளக்கமுற அறிவிக்கும் நூல் இதுவேயாகும். ஆசிரியர் சாந்தலிங்க சுவாமிகள். இந்நூலுக்குத் திருப்போரூர் சிதம்பர சு…
நிலைநிறுத்தல் nilainiṟuttal similar
நிலையாகப் பதிவு செய்து வைத்தல். எடுத்துக்காட்டு : ஒரு செயல் முறையை ஒரு வட்டில் அல்லது நினைவுப் பதிப்பகத்தில் நிலைநிறுத்தி வைக்கலாம் — reside
நிலைபெறுதல் nilaipeṟutal பெயர்ச்சொல் · Noun similar
நிலையாய்த் தங்குதல்
நிலைபெறுத்தல் nilaipeṟuttal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நிலைநிறுத்துதல்
முலைமறுத்தல் mulaimaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
பசு முதலியன பால் கொடுக்க மறுத்தல்
கைமறுத்தல் kaimaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
கொடுக்க மறுத்தல்
கைமாறுதல் kaimāṟutal பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல்
கைம்மாறுதல் kaimmāṟutal பெயர்ச்சொல் · Noun similar
மேற்கொள்ளுதல்
நிலை மக்கள் nilai makkaḷ similar
பின் வாங்காத போர் வீரர், (குறள் 770).
நிலை மாறுபாடு nilai māṟupāṭu similar
ஒர் உறுப்பு இயல்புக்கு மீறி நிலை பிறழ்ந்திருத்தல் — malposition
நிலையுதல் nilaiyutal பெயர்ச்சொல் · Noun similar
நிலைபெறுகை .
நிழற்றுதல் niḻaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
ஒளிவிடுதல்
நிலைமாறு விசைகள் nilaimāṟu vicaikaḷ similar
விண்டோஸ் 95/98 இல் உள்ள ஒரு பண்புக்கூறு. கேப்ஸ்லாக், நம்லாக், ஸ்குரோல்லாக் போன்ற நிலை மாற்று விசைகளில் ஒன்றை நிகழ் (ON) அல்லது அகல் (OFF நிலையில் வைக்கும் போது மெல்லிய/உரத்த பீப் ஒலி எழும் — toggle keys
நிலைமாறுகாலம் nilaimāṟukālam similar
Transition period