நிலைபெறுதல்

nilaipeṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையாய்த் தங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலைபெறுதல்)
2.
துன்பமற்ற நிலைமையை அடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலைபெறுதல்)
3.
நீடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலைபெறுதல்)
4.
ஒன்று நிற்கக்கூடியவளவு ஆழமுடைத்தாதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலைபெறுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/awcr6sag/

தமிழ்
“நிலைபெறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/awcr6sag/
APA
Oliyon Research. (2026). நிலைபெறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/awcr6sag/
MLA
"நிலைபெறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/awcr6sag/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment