தேடல் · Search: நிமிளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 முடிவுகள் · results
செவ்வெண்மையான கல்வகை
சீரண உறுப்புகளின் ஊடுகதிர் (எக்ஸ்-ரே) படங்களை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உணவுடன் கலந்த நிமிளை உப்பு — bismuth meal
நிமிளை
நிமிளை
நிமிடி
வாய் நெளிதல்
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
காற்று
ஒளி — light
ஒரு வாச்சியம்
அந்த துறவறத்தில் நிற்குமாறும் இல்லை, (குறள் 1036).
தாதுப்பொருள்வகை
ஒரு பறைவகை
களங்கமற்ற பார்வதி
ஒரு வெடிப்பு காரணமாக நிலத்தில் உண்டாகும் அலை — ground waves
ஆழம்
தசை இழை. சில கண்ணறைகளின் சாட்டை போன்ற நீட்சி. இடம் பெயர் இயக்கத்திற்குப் பயன்படுவது. எ-டு. குச்சியங்கள், அய்டிரா. ஒ. cillium — flagellum
நிமிளை (மூ.அ.)
தலைவி
கருஞ்சடைச்சி, ஓர் கறுப்பு நீர்ப் பூண்டு, கருநிமிளை
நிமிளை ( 382.)
காக்காய்ப் பொன், நிமிளை
கருநிமிளை.
வெள்ளிநிமிளை
நால்வகை நிமிளைகளில் ஒன்று
உலோகத்தை மடியச் செய்தல் வெள்ளீயம்- தாளகத்தால், காரீயம்- மனோசிலையால், உருக்கு- இலிங்கத்தால், தாம்பிரம்- கெந்தகத்தால், வெள்ளி- மாட்சிகத்தால், பொன்- நிமிளையால் மாண்டு போம்
வெள்ளி நிமிளை
இது வெள்ளி போன்ற வெள்ளீய நிமிளைக் கலவை உலோகம். இது நீல நிறத்தில் இருக்கும். இது பாத்திரங்கள் செய்யப்பயன்படும். இது மெருகு குலையாமல் இருக்கும் — Britannia metal
பிஸ்மத் (நிமிளை) சப்னுட்ரேட் அயோடாஃபார்ம், திரவ பாரஃபின் கலந்தஒரு குழம்பு. கடுமையான எலும்பழற்சியில் நோய்க்கிருமித் தடைக்காகக் கட்டுப்போடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது — Bipp
பொன் நிமிளை
அஞ்சனக்கல் எனப்படும் கருநிமிளை (ஆன்டிமணி) பொட்டாசியம் புளியகக்காடியின் உப்புச்சத்து அடங்கிய ஒரு வகைப் பழைய மருந்து. இது இப்போது, வெப்ப மண்டல நோய்களைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்படுத்த… — antimony and potassium tartrate