தேடல் · Search: நினை வுறல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

புலனுணர்வு pulaṉuṇarvu variant
இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படு… — cognition
நினைவுணரல் niṉaivuṇaral similar
இன்று நிகழ்ந்தவை முன்னரே நுகர்ந்தவை என்னும் உணர்வு. (க.உள) — recognition
நினைவு niṉaivu பெயர்ச்சொல் · Noun similar
மறவாமல் மனதில் தோன்றும், மனதின் எண்ணங்கள். — thought
நினைவுநாள் niṉaivunāḷ பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் இறந்தநாளை ஆண்டிற்கொரு முறை கொண்டாடுவது.
நினைவாற்றல் niṉaivāṟṟal பெயர்ச்சொல் · Noun similar
படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல்; ஞாபகசக்தி
நினைவூட்டி niṉaivūṭṭi similar
reminder
நினைவூட்டு niṉaivūṭṭu வினைச்சொல் · Verb similar
நினைவுபடுத்து — to remind, to give reminder
நினைவு அணுகல் niṉaivu aṇukal similar
memory access
நினைவு கூர்தல் niṉaivu kūrtal similar
நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையானபோது நினைவுபடுத்திக் கொள்ளுதல் — recal
நினைவுகூர்தல் niṉaivukūrtal பெயர்ச்சொல் · Noun similar
ஞாபகங்கொள்ளுதல் .
நினைவுவைத்தல் niṉaivuvaittal பெயர்ச்சொல் · Noun similar
மனம்வைத்தல்
நினைவி niṉaivi similar
நினைவி (பெ) - (கணினி) தரவுமுடி