தேடல் · Search: நாள அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 1–25 · 1–25 of 43

நாள அழற்சிச் சிரைகள் nāḷa aḻaṟcic ciraikaḷ prefix
நாள அழற்சிக்கு ஆட்பட்ட சிரைகள், இதன் தடுக்கிதழ்கள், நேர் எதிராகப் பாயும் வகையில் வலுவிழந்து விடுகின்றன. பெரும்பாலும் கீழ் உறுப்புகளில் இது ஏற்படுகிறது — varicose veins
குருதி நாள அழற்சி kuruti nāḷa aḻaṟci variant
இரத்த நாளங்கள் இயல்புக்கு மீறி விரிவடைந்திருத்தல் — angiectasis
நுண்நாள அழற்சி nuṇnāḷa aḻaṟci similar
தந்துகிகளின் அழற்சி — telangiitis
நள்ளலர் naḷḷalar பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
நாக்கழற்சி nākkaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
காண்... நாக்குப்புண்
நாக்கு அழற்சி nākku aḻaṟci similar
நாக்கு வீக்கம் — glossitis
நாடி அழற்சி nāṭi aḻaṟci similar
இதயத்தி லிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளங்களான தமனிகளின் நடுச்சுவர்களில் ஏற்படும் ஒரு வீக்க நோய். இது மேகப்புண் என்ற கிரந்தி நோயினால் உண்டாகலாம். இந்நோயினால் தமனிகள் வீங்கி, மிரு… — arteritis
நாளச்சுற்றழற்சி nāḷaccuṟṟaḻaṟci similar
ஒரு குருதி நாளத்தை சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி — perivasculitis
ஞாற்சி ñāṟci பெயர்ச்சொல் · Noun similar
தொங்குகை
ஞாழல் ñāḻal பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள் மலர்; கொன்றை — sophora senna
நகத் தளர்ச்சி nakat taḷarcci similar
கால் நகம் அல்லது விரல், நகம், நகப்படுகையில் இருந்து நீக்கிவிடுதல் — onycholysis
நல்ல ஆள் nalla āḷ similar
நல்ல போர் வீரர், (குறள் 746).
நல்லர் nallar similar
நன்மையுடைவர், (குறள் 823).
நல்லார் nallār பெயர்ச்சொல் · Noun similar
நற்குணமுடையோர்
நல்லாள் nallāḷ பெயர்ச்சொல் · Noun similar
நற்குணமுடையவள்
நள்ளார் naḷḷār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
நாற்சி nāṟci பெயர்ச்சொல் · Noun similar
தொங்குதல்
நாலல் nālal பெயர்ச்சொல் · Noun similar
தணக்கு
நாளார் nāḷār பெயர்ச்சொல் · Noun similar
யமன்
பலழற்சி palaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
பல் எகிறில் ஏற்படும் வீக்கம்.
நிணநீர் நாள அழற்சி niṇanīr nāḷa aḻaṟci similar
நிணநீர் நாளங்கள் அல்லது நாளங்கள் வீக்கமடைதல் — lymphagnitis
நரம்பழற்சி narampaḻaṟci similar
நரம்பின் வீக்கம் — neuritis
ஈரல் அழற்சி īral aḻaṟci similar
நச்சுப் பொருள்கள் காரணமாக கல்லீரலில் ஏற்படும் வீக்கம். இதன் காரணமாக, காய்ச்சலும், இரைப்பை-குடல் கோளாறுகளும், தோல் அரிப்பும் ஏற்படும் — hepatitis
கண்ணழற்சி kaṇṇaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
கண்ணெரிச்சல்
தோல் அழற்சி tōl aḻaṟci similar
தோலில் ஏற்படும் ஒரு வீக்கம் அல்லது எரிச்சல் — cutireaction