தேடல் · Search: நலவாழ்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
25 முடிவுகள் · results
குழந்தையின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காட்சியாக்கித் தரும் வளர்ச்சி விளக்கப்படம் — road to health
etymonline தளப் பக்கம்
கொசுவகை
நாவல்மரம்
இன்பமான இல்லற வாழ்க்கை
மிகுந்த செழிப்பு
நல்ல பாதை
நன்மை
நல்லோர்
தீண்டாச்சாதி அல்லாதவன்
அறிஞர்
நற்செயல்கள்
நான்காமவன்
நாளோலக்கம்
ஊசிமூலம் நிற ஊடகத்தை வெளியேறு (விந்தணுக்)குழல் அல்லது இரத்த நாளத்துக்குள் செலுத்தி எக்ஸ் கதிர்ப்பட மெடுத்தல் — vasography
1. கனிமவளம் கனிமங்களும் உப்பு மூலிகளும் மிகுதியாக இருத்தலை இவ்வளம் குறிக்கும். 2. ஊட்ட வளம் இதுதான் நிறைந்த நீர்நிலைகளைக் குறிக்கும் — eutrophic
நான்காவது
* (பெ) - சுகாதாரம்
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெ… — model
நோய்காணல் சரியாக அறிவுறுத்தப் பட்ட மருத்துவ முறை ஏற்றதுதானா என மற்றொரு நலவாழ்வு ஆலோசகரிடம் பெறும் (டாக்டரின்) அறிவுரை — second opinion
சமுதாய முயற்சிகளை செயல் படுத்துவதன் மூலம், நோய் தடுப்பு, வாழ்நாள் நீட்டிப்பு, நலவாழ்வுக்கு வழிவகுக்கும் கலை மற்றும் அறிவியல் — public health
சம்பளம் தவிர்த்த கைம்மாறு. இதில் வசதிகள் அடங்கும். நிறும உந்துவண்டி, இலவச உண்டி. நலவாழ்வுக் காப்புறுதி, எளிய கடன்கள் முதலியவை இவ்வசதிகள் — benefits in kind
நோய் தீர்க்கும் கலை, மருத்துவம்; பண்டுவம்; மருந்து — physic
நலவாழ்வுப் பயிற்சியாளர் துப்புரவு மற்றும் பொது சுகாதாரத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் — sanitarian