மருத்துவத் தொழில்

maruttuvat toḻil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோய் தீர்க்கும் கலை, மருத்துவம்; பண்டுவம்; மருந்து — physic
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 852)
2.
ஒருங்கிணைந்த நலவாழ்வுக்கான கவனிப்பை வழங்கும் மருத்துவத் தொழில் செய்தல் — practise (medical)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 888)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/thsafj4w/

தமிழ்
“மருத்துவத் தொழில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/thsafj4w/
APA
Oliyon Research. (2026). மருத்துவத் தொழில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/thsafj4w/
MLA
"மருத்துவத் தொழில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/thsafj4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment