நல்லவை
nallavai
பொருள்கள் · Senses
1.
நற்செயல்கள்
2.
அறிவு , ஒழுக்கம் முதலியவற்றால் உயர்ந்தோர் சபை
3.
நியாயம் பேசுவோர் சபை
4.
நன்மை தரும் சொற்கள், (குறள் 96); நல்ல செயல்கள், (குறள் 375); அறிவு தருகின்றவை, (குறள் 416); நல்ல சிறப்பான குணங்கள், (குறள் 981).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wu95aj2a/
தமிழ்“நல்லவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wu95aj2a/APA
Oliyon Research. (2026). நல்லவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wu95aj2a/MLA
"நல்லவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wu95aj2a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment