தேடல் · Search: நரம்புக் கூறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

நரம்பணு narampaṇu variant
நரம்பு உயிரணு — neuroblast
நரம்புக்குழி narampukkuḻi similar
தண்டு வட உயிரிகளின் (கார்டேட்டா) மைய நரம்பு மண்டலத்திலுள்ள குழி — neurocoel
நரம்பு narampu பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
நரம்புக்காய் narampukkāy பெயர்ச்சொல் · Noun similar
நீண்டுமெலிந்த காய்
நரம்புக் கோளாறு narampuk kōḷāṟu similar
இயல்பு மீறிய நரம்புக் கோளாறு — neuropathy
ஒர் அடர்த்தியான மையக் கருவுடைய குருணை. இது சிறு சவ்வுப்பை, இதனைச் சுற்றி தெளிவான இடைப்பரப்புசூழ்ந்திருக்கியிருக்கும் அதையும் கற்றி ஒரு மெல்லிய விளிம்பு இருக்கும். இவற்றில் கால்சிட்டோனி… — neurosecretory granule
நரம்புக் கட்டி narampuk kaṭṭi similar
ஒரளவு திண்மமான, மெதுவாக வளர்கிற, வலி உண்டாகாத கட்டி இது கிடை மட்டத்தில் பரவும், செங்குத் தாக வளராது. இது மூளை நரம்பு, நாவடி நரம்பு, பரிவுநரம்பு ஆகியவற்றில் உண்டாகும் — neuromyxofibroma
சிரைக்கு வெளியே — extravenous
நரம்புப் புடைப்புக் கோளாறு — cirsoid
நரம்புச்சுற்று narampuccuṟṟu பெயர்ச்சொல் · Noun similar
நரம்பின் வீக்கம்
நரம்பு ஊசி narampu ūci similar
injection, inrtavenous
நாநரம்பு nānarampu similar
hypoglassalmenue