தேடல் · Search: நரம்புக் கணு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
மங்கிய சாம்பல் நிறமாகப் பொருள் நிரம்பிய நரம்பு மண்டல மையங்கள் இல்லாதிருத்தல் — aganglionosis
மங்கிய சாம்பல் நிறமுடைய மாப்பொருள் நிரம்பிய நரம்பு மண்டல மையம் — ganglion
நரம்புக் கணுவுக்கு அடுத்துக் கீழுள்ள நரம்படி — subneural
நீண்டுமெலிந்த காய்
ஒரளவு திண்மமான, மெதுவாக வளர்கிற, வலி உண்டாகாத கட்டி இது கிடை மட்டத்தில் பரவும், செங்குத் தாக வளராது. இது மூளை நரம்பு, நாவடி நரம்பு, பரிவுநரம்பு ஆகியவற்றில் உண்டாகும் — neuromyxofibroma
நரம்பு உயிரணு — neuroblast
நரம்புப் புடைப்புக் கோளாறு — cirsoid
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
"சப்ஸ் டான்ஷியாநிக்ரா" என்பதன் நரம்பு உயிரணு — nigral
நரம்புநோய்வகை
நரம்புகள் கொண்ட இசைக்கருவி
நிணநீர் நரம்பின் வீக்கம்
தண்டு வட உயிரிகளின் (கார்டேட்டா) மைய நரம்பு மண்டலத்திலுள்ள குழி — neurocoel
injection, inrtavenous
hypoglassalmenue
பிறந்த குழந்தையின் அண்ணத்தில் உள்ள நுண்ணிய வெண்ணிற நரம்புக் கணுக்கள் — Bohn's nodules