தேடல் · Search: நரம்புக் கட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 இல் 1–25 · 1–25 of 27

ஒரளவு திண்மமான, மெதுவாக வளர்கிற, வலி உண்டாகாத கட்டி இது கிடை மட்டத்தில் பரவும், செங்குத் தாக வளராது. இது மூளை நரம்பு, நாவடி நரம்பு, பரிவுநரம்பு ஆகியவற்றில் உண்டாகும் — neuromyxofibroma
நரம்புத் திசுவில் ஏற்படும் தீவிரமிலா கட்டி — fibroma
நரம்பு மூட்டுக்கட்டி narampu mūṭṭukkaṭṭi similar
கீல்வாதத்தின்போது, காது மடல், விரல் நரம்பு மூட்டுகள் போன்றவற்றில் ஏற்படும் கட்டி — tophus
நரம்புக்கணுவடி narampukkaṇuvaṭi similar
நரம்புக் கணுவுக்கு அடுத்துக் கீழுள்ள நரம்படி — subneural
நரம்புக்காய் narampukkāy பெயர்ச்சொல் · Noun similar
நீண்டுமெலிந்த காய்
நரம்பணுக் கட்டி narampaṇuk kaṭṭi similar
நரம்பணுக்களில் உண்டாகும் உக்கிரமான கட்டி. இது பொதுவாக அண்ணீரகச்சுரப்பி மச்சையில் உண்டா கிறது. இது பரிவு நரம்பு மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் உண்டாகலாம் — neuroblastoma
நரம்புக்கடுப்பு narampukkaṭuppu பெயர்ச்சொல் · Noun similar
நரம்புநோய்வகை
நரம்பு உறைக்கட்டி narampu uṟaikkaṭṭi similar
நரம்பின் பொதியுறையில் உண் டாகும் கட்டி — neurinoma
கிட்டமைப்பில் ஷ்வான் உயிரணுக்களுக்கு ஒப்பான உயிரணுக்களிலிருந்து உண்டாகும் பொதியுறையுள்ள உக்கிரமற்ற கட்டி — neurilemmoma
நரம்பு நகர்த்திசுக்களில் உருவாகும் கட்டி — astroglia
நரம்புப் புடைப்புக் கோளாறு — cirsoid
நரம்பு narampu பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
நரம்புக்கருவி narampukkaruvi பெயர்ச்சொல் · Noun similar
நரம்புகள் கொண்ட இசைக்கருவி
நரம்புக்கழலை narampukkaḻalai பெயர்ச்சொல் · Noun similar
நிணநீர் நரம்பின் வீக்கம்
நரம்பு, இணைப்பு மற்றும் தசைத் திசுக்கள் அடங்கிய ஒரு உக்கிரமான கட்டி — neurosarcoma
neuro-syphilis
நரம்புக்குழி narampukkuḻi similar
தண்டு வட உயிரிகளின் (கார்டேட்டா) மைய நரம்பு மண்டலத்திலுள்ள குழி — neurocoel
நாடிநரம்பு nāṭinarampu பெயர்ச்சொல் · Noun similar
நாடியோட்ட நரம்பு
நாறுகட்டி nāṟukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம்
நரம்பு மண்டலம் தொடர்பான ஊடுகதிரியல் — neuroradiology
கம்புகட்டி kampukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நீர் பாய்ச்சுவோன்
காம்புக்கட்டி kāmpukkaṭṭi similar
ஒரு அல்லது பல காம்புடைக் கட்டிகளைக் கொண்ட தன்மையுடைய — polypous
நரம்பு ஊசி narampu ūci similar
injection, inrtavenous
நாநரம்பு nānarampu similar
hypoglassalmenue
பாம்புக்கடி pāmpukkaṭi பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு திண்டுகை