தேடல் · Search: நரம்பிடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

ஒர் உறுப்பின் நரம் பூட்டம் — innervation
neuropraxia
நரம்பியல் narampiyal பெயர்ச்சொல் · Noun similar
உடலின் நரம்பு மண்டலம் பற்றிய அறிவியல் சார் ஆய்வுத் துறை.
நக்கவாரம்பிடித்தல் nakkavārampiṭittal வினைச்சொல் · Verb similar
வறுமையாதல்
நரைத்தல் naraittal பெயர்ச்சொல் · Noun similar
மயிர்வெளுத்தல்
நரம்பு சிதைதல் narampu citaital similar
உடலின் ஒரு பகுதியிலுள்ள நரம்பு சிதைந்து, அந்நரம்பிலுள்ள உறுப்பு நலிதல் — denervation
நரம்பெடுத்தல் narampeṭuttal பெயர்ச்சொல் · Noun similar
கடுமையாக வேலைபுரியச்செய்தல்
சிறாம்பித்தல் ciṟāmpittal வினைச்சொல் · Verb similar
ஒருசேரத் திரட்டுதல்
நரம் பிழை naram piḻai similar
விலங்கின் குடல், தசை நாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை அல்லது நரம்புக் கம்பி — catgut
நரம்பிழை narampiḻai similar
நரம்பனின் அச்சிழை. பா. neuron — nerve fibre
நரம்புப்பல் narampuppal பெயர்ச்சொல் · Noun similar
நரம்புச்சுற்று
ஞாபித்தல் ñāpittal வினைச்சொல் · Verb similar
நினைப்பூட்டுதல்
நரம்பு narampu பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
நரிதல் narital பெயர்ச்சொல் · Noun similar
வருத்துதல்
நரித்தல் narittal பெயர்ச்சொல் · Noun similar
நரிதல்