தேடல் · Search: நடைமுறையியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

செயல்துறை உறவு ceyaltuṟai uṟavu variant
குறியீடுகளுக்கும். அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவோர்க்கு மிடையிலான உறவு நிலையை ஆராய்தல் — Pragmatics
நடைமுறைச் செயல் naṭaimuṟaic ceyal similar
குறிமையுள்ள கட்டளைத் தொகுதி, குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்படுவது. குறிப்பிட்ட வேலையைக் கணிப் பொறி செய்யுமாறு இது செய்யும் — routine
நடைமுறை naṭaimuṟai பெயர்ச்சொல் · Noun similar
யதார்த்தம்
நடைமுறை முதல் naṭaimuṟai mutal similar
Working capital
நடத்தை முறை naṭattai muṟai similar
அக அல்லது புறத்தூண்டுதல் காரணமாக ஒருவர் நடந்து கொள்ளும் முறை. இது வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சம். தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து நடத்தை முறையானது எதிர்மறையாக அல்லது ஆக்க முறையாக … — behaviour
நடத்தை இயல் naṭattai iyal similar
விலங்கு நடத்தை, சூழ்நிலைத் தகைவு முதலியவற்றை ஆராயுந்துறை — ethology
நடை முறை மொழி naṭai muṟai moḻi similar
கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற நிரல்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் நிரல் தொடரமைப்பு மொழி. நிரல் தொடராளர்கள் அத்தகைய மொழிகளில் எழுதும்போது தரவு செயலாக்கம் … — procedurai language
முறையியல் muṟaiyiyal similar
தரவுகளை ஒரு ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் உத்திகளைத் தொகுக்கும் நடைமுறை. குறிப்பிட்ட பணி ஒன்றை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் தரப்படுத்தப் பட்ட நடைமுறைகள், தொழில் நடைமு… — methodology
நடைமுறை இருப்பு naṭaimuṟai iruppu similar
ஒரு தகவல் தொடர்பு கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் மரபொழுங்கு விதி முறைகள் protocol suite : நெறிக்முறை கூட்டுத் தொகுப்பு. — protocol stack