முறையியல்

muṟaiyiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளை ஒரு ஒழுங்கான முறையில் ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் உத்திகளைத் தொகுக்கும் நடைமுறை. குறிப்பிட்ட பணி ஒன்றை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் தரப்படுத்தப் பட்ட நடைமுறைகள், தொழில் நடைமுறைகள், பராமரிப்பு உத்திகள் மற்றும் ஆவணத் தயாரிப்பு உள்ளிட்டவை — methodology
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 928)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qggpktfa/

தமிழ்
“முறையியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qggpktfa/
APA
Oliyon Research. (2026). முறையியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qggpktfa/
MLA
"முறையியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qggpktfa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment