தேடல் · Search: நடுநிலைமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
மத்தியநிலைமை
Neutrality
(நடு+நிலை)
கோடாமை, சார்பற்ற நிலை, ஒரு பக்கம் சாராமல் இருத்தல் — impartiality
உயிர்மப் பிளவியக்கப்படி நிலையில் உட்கருப்படலம் சிதைவுற்று, நிறக்கூற்றுகள் நடுக்கோட்டுத் தகடு நோக்கி செல்தல் — prometaphase
(நடுவு+நிலை)
வானொலியில் 100மீட்டருக்கும் 800 மீட்டருக்கும் இடைப்பட்ட நீட்சியுடைய ஒலி அலை — medium wave
அமைப்பின்மீது செயல்படும் விசைகள், நிலையாற்றல் மாறாதிருக்குமாறு, எப்படி வேண்டுமானாலும் நகரச் செய்தால், அது நடுநிலைச் சமநிலைக்கு உரியதாகும்
இன்மையைப் பயக்கும் நிலை.
காடியை நடுநிலையாக்கும் பொருள். எ-டு. சோடியம் இரு கார்பனேட் — antacid
ஒரு நாட்டிற்கு உடைமையான சொத்து
படைதரித்த நடுநிலைமை
சமநிலை மின்கம்பி. மூன்று கம்பிகள் கொண்ட மின் வழங்கு முறையில் கட்டுப்பாட்டு மின்கடத்தி. இந்தக் கம்பி சம நிலையற்ற மின்னோட்டத்தை எடுத்துச் செல்கிறது — neutral wire
Status-quo
மத்தியத்தம்
எந்த ஒரு பக்கமும் சார்ந்திராக நிலை. அமிலத்தையோ, காரத்தையோ சாராத நிலையிலுள்ள பொருள் — neutral
காடியுங் காரமும் ஒன்றை மற்றொன்று சிதைத்துக் கொள்ளும் வினை நடுநிலையாக்கல். இதனால் உண்டாவது உப்பு. ஆகவே, உப்பைப் பெறும் முறைகளில் இதுவும் ஒன்று காடி + காரம் → உப்பு + நீர் — neutralization
இரு மின் கம்பி முறையில் தரையுடன் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பி. மூன்று மின் கம்பி முறையில் தரையுடன் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது மின் கம்பி — neutral conductor
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
மேன்மக்கள் — worthy, virtuous persons, the noble, the great, the honorable, the exalted, imp…
மெலிதல்
நடுநிலைமையிலுள்ள குடும்பம்