தேடல் · Search: நகர்ப்புற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

Urban
நகர்ப்புறக் கதை nakarppuṟak katai prefix
இணையத்தில் நிகழ்நிலை உரையாடல்களில் சுற்றுக்கு வரும் வதந்திகள். உண்மைபோல் தோற்றமளிக்கும் வதந்திகளை சிலர் உலவ விடுவதுண்டு. ஒரு சிறுவனுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவை என்பதுபோன்… — urban legend
நாட்டுப்புற nāṭṭuppuṟa variant
Rural and urban
நகர்புறக் கதை nakarpuṟak katai similar
இணையத்தில் நிகழ்நிலை உரையாடல்களில் சுற்றுக்கு வரும் வதந்திகள். உண்மை போல் தோற்றமளிக்கும் வதந்திகளை சிலர் உலவ விடுவதுண்டு. ஒரு சிறுவனுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவை என்பது ப… — urban legend
நகரா nakarā பெயர்ச்சொல் · Noun similar
பெருமுரசுவகை
நகர் nakar வினைச்சொல் · Verb similar
* நகர்
நகாஅர் nakāar பெயர்ச்சொல் · Noun similar
சிரிப்பில் தோன்றுவதான பல்
நகார் nakār similar
பல்
நாகர் nākar பெயர்ச்சொல் · Noun similar
தேவர்
புறநகர் puṟanakar பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நகரத்துக்கு வெளியில் அல்லது நகர எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகள்
புறம்பணை puṟampaṇai பெயர்ச்சொல் · Noun meaning
முல்லை நிலம்
அடிக்குல் aṭikkul பெயர்ச்சொல் · Noun meaning
அடிமைக்குலம்
சுகாதார மையம் cukātāra maiyam meaning
அடிப்படைச் சுகாதார மையங்கள், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கான துணை மையங்கள் வாயிலாக அடிப்படைச் சுகாதாரச் சேவைகளை, வழங்குதல். இது, ஒருங்கிணைந்த குணப்படுத்தும் மற்றும் நோய்த் தடுப்புச்… — health centre