புறம்பணை

puṟampaṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முல்லை நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறம்பணை)
2.
குறிஞ்சி நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறம்பணை)
3.
நகர்ப்புறமாகிய மருதநிலம்
புறம்பணை யியம்பு மோசை(சீவக. 85).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறம்பணை)
4.
மருத நிலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 304)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ex3ua485/

தமிழ்
“புறம்பணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ex3ua485/
APA
Oliyon Research. (2026). புறம்பணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ex3ua485/
MLA
"புறம்பணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ex3ua485/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment