தேடல் · Search: தோல் போன்ற
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
தோல் போன்ற அல்லது தோல் தொடர்பான — dermatoid
தோற்றமும் இல்லாமல், (குறள் 479).
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
பாம்பின் தோல் போன்று வண்ணமுடைய கடினமான தென் அமெரிக்க மரவகை — snake wood
தைராய்டு குறைவீக்கத்தில் உள்ள புரதம் மிகுந்த மியூசின் அல்லது பிட்யூட்டரி மிகை நோயிலுள்ள நெகிழா இணைத் தின்குவிப்பால் விலங்குத்தோல் போன்ற தோலடித் தடிப்பு — pachydermy
கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி. இதனால் மீன் தோல் போன்று கனமான, உலர்ந்த, செதிள் நிறைந்த தோல் உண்டாகும் — ichthosis
பாம்புத் தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை — chrysotile
துணி, காகிதம், தோல் போன்ற புத்தகக் கட்டுமானப் பொருள்களுக்கும் மெருகும் பளபளப்பும் ஏற்றுதல் — finish
முட்டையின் வெண்தோடு,கன்றின் தோல் போன்றவற்றிலிருந்து செய்யப்பட்ட பழுப்பு நிறக் காகிதம் — low finish
கருமையான நரம்பிழை உறையழிவில் புறநரம்புகளில் காணப்படும் பகுதிவாரி நரம்பிழை உறையழிவு. இதில் 'ஷபான்' உயிரணுக்கள் வெங்காயத் தோல் போன்று செதிளடுக்காக அமைந்திருக்கும் — onion bulbs
மற்றொருவரின் தோல் போன்ற அயல் பொருள்கள் உடலினுள் செலுத்தப்படும் போது, அதை எதிர்ப்பதற்காக எதிர்ப்புப் பொருட்கள் உண்டாகின்றன. இவற்றை தடைக்காம்பு எதிர்வினை என்பர். எடுத்துக்காட்டாக, வேறொருவரின் … — immunological reaction
காற்றுகுழல் தோல் போன்ற சவ்வினால் அடைக்கப்படுவதால் உண்டாகும் தொண்டைத் தொற்றுநோய். — diphtheria (diphtharitis)