தேடல் · Search: தொப்பூழ்க் கொடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 முடிவுகள் · results
தொப்பூழ்க் கொடி
toppūḻk koṭi
கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திசுவடம். இதில் இரு தொப்பூழ்த்தமனிகளும் ஒரு தொப்பூழ்ச் சிரையும் உண்டு தமனிகள் வழியே ஊட்டப்பொருள்கள் உள்செல்லும். சிரைவழியே கழிவுகள் வெளிவரும் — umblical cord
தொப்பூழ்க்கொடி சூல் முட்டையுடன் நச்சுக்கொடியை இணைக்கும் உந்தி நரம்பு — umbilical cord
பிண்டம் கருக்குடையுடன் இணைக்கப்பட்டுள்ள நெகிழ்வுடைய குழாய் போன்ற அமைப்பு. பிண்டத்துக்கு தேவையான ஊட்டப்பொருட்கள் இது வழியாக செல்வதோடு அது வெளியேற்றும் கழிவுகளும் இதன் வழியே வெளிச் செல்கி…
navel string
தொப்புள் கொடி; நாபிக் கொடி
*தொப்புட்கொடி - (தமி), (பெ)
தாயின் வயிற்றில் இருக்கும் போது, சேயை இணைத்து இருக்கும் குழாய் போன்ற பகுதி இருந்த இடம்; குழந்தை பிறந்தபின் குழாய் நறுக்கப்படும் — navel,bellybutton