தேடல் · Search: தொடுவுணர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

தொடுவுணர்வு இன்மை toṭuvuṇarvu iṉmai prefix
தொடு உணர்வு இழக்கும்நோய் — dysaesthesia
தொட்டு உணரக்கூடிய ஊறுணர்வுப் புலன் சார்ந்த — tactile
தொடு உணர்வு toṭu uṇarvu similar
touch sensitive
தொடுவு toṭuvu பெயர்ச்சொல் · Noun similar
கொல்லை
தொடுவுணர்விமானி toṭuvuṇarvimāṉi similar
தொடுவுணர்வின் கூர்மையை அளந்தறியும் கருவி — tactometer
தொடு பாலுணர்வு toṭu pāluṇarvu similar
எதிர் பாலினத்தவரை தொடுவதன் மூலம் பாலுணர்வை திருப்திப்படுத்தல் — toucheurism
தள அறிவு taḷa aṟivu meaning
தொடுவுணர்வுகளை நிலையறியும் திறமை — topognosis
ஈரறிவுயிர் īraṟivuyir பெயர்ச்சொல் · Noun meaning
தொடுவுணர்வும் சுவையுணர்வும் உள்ள சங்கு நத்தை
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
தண்டுவடப்புழை taṇṭuvaṭappuḻai meaning
தண்டுவட மையப்பகுதியில் நீர் நிறைந்த குழிவறை உருவாகிப் பெரிதாவதால் தண்டுவட தலைமத் தடத்தை குலைத்து முன் கொம்பணுக்களை பாதித்து, நீள்இழைத்தடங்களை அழுத்துகிறது. இதனால் தாறுமாறான உணர்விழ… — syringomyelia
கழுத்து முக நோய் kaḻuttu muka nōy meaning
குளோர்புரோதமாசின் சிகிச்சை தொடங்கியதைத் தொடர்ந்து, வாய்-தொண்டை இசிவு, தொடுவுணர்வு இன்மை, இதய விரைவுத்துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தோன்றும் இடைமாற்ற நோய்க் குறிகள் — neck face syndrome