தேடல் · Search: தேங்கிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
நுரையீரலில் வல்லந்தமாகக் காற்றை வெளியேற்றிய பிறகு எஞ்சியிருக்கும் காற்று; சிறு நீர்ப்பையில் சிறுநீர் கழித்த பிறகு எஞ்சியிருக்கும் சிறுநீர் — residual
Water-logged
குளம்பு படிந்த சுவடு — hoof-marks, puddles in hoof-marks
குளம்பு படிந்த சுவடு
நாட்பட்டசரக்கு
மலர்களோ வேர்களோ இல்லாத தாவர வகை. எனினும், கடற்கோரை போன்ற சில தாவரங்களில் பாறையைப் பற்றிக் கொள்வதற்கு உறுப்புகள் உண்டு. இவற்றில், தாவரங்கள் கார்பன்டையாக்சைடிலிருந்தும் நீரிலிருந்தும் சர்க்க… — algae
குருதி நாளத்திற்குள்ளேயே குருதி தேங்கியிருத்தல் — haemostasis
வயலில் தேங்கிய நீர்
நாட்பட்ட சரக்கு
கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைப்படல். மாற்று மின் வழங்கி இல்லையெனில் கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) தேங்கியுள்ள தரவுகள் இழக்கப்பட்டுவிடும் — power failure
மார்பு நீர வளிய வீக்கம். நுரையீரலுறைக் குழுவறையில் காற்று அல்லது வாயுவும் குருதியும் தேங்கியிருத்தல் — pneumohydrothorax
ஓர் ஒலிப்பதிவில், ஓர் ஒலித்தட்டினை வெட்டியெடுத்த பின்பு அதன் வரிப்பள்ளங்களில் தேங்கியிருக்கும் சொரசொரப்பான துகள் களிலிருந்து அல்லது ஒழுங்கற்ற பரப்புகளிலிருந்து எழும் ஒலி — surface noise
புறத்தோலின் அடித்திசுக்களிலும், நிணநீர்க் குழிகளிலும் ஊனீர் ஊடுருவித் தேங்கியிருத்தல். இது பொதுவாக இழைம அழற்சி அல்லது இழைமங்களின் நீர்க்கோவை எனப்படும் — anasarca
உடலில் கழிவுப்பொருட்கள் தேங்கியிருத்தல், சிறுநீர் வெளியேறாமல் தேங்கியிருத்தல் — retention
சுரப்புகள் தேங்கியதால் கருப்பைக்குழாய் விரிவடைதல் — sacrosalpinx
வயிற்றுள்ளுறைக் குழிவறைக்குள் வாயுவுடன் வயிற்றுள்ளுறையழற்சி — pneumonoperitonitis