குளப்படி
kuḷappaṭi
பொருள்கள் · Senses
1.
குளம்பு படிந்த சுவடு
— hoof-marks, puddles in hoof-marks
குளப்படிநீருமளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் (பதினொ. திருவிடைம. 7).
2.
குளம்புச்சுவட்டில் தேங்கிய நீர்
அவர்கள் வியசனம் குளப்படியென்னும்படி (அஷ்டாதச. தத்வத். ஈசு. 11).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t75yu3hc/
தமிழ்“குளப்படி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t75yu3hc/APA
Oliyon Research. (2026). குளப்படி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/t75yu3hc/MLA
"குளப்படி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/t75yu3hc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment