தேடல் · Search: தூய்மையாக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

கிருமித்தாக்க எண்ணிக்கையை பாதுகாப்பான அளவுக்குக் குறைக்கும் ஊடகம் — sanitiser
கசடு நீக்கம் kacaṭu nīkkam variant
வயிற்றிளக்கம்; பேதி, குடல் கசடு நீக்கம், உளவியலில், மன நோயாளியின் உணர்ச்சியைத் தூய்மைப்படுத்துதல் — cathersils
நோய் நுண்மங்களை ஒழிக்கும் பொருள் — sterilizer
சலவைப் பொருள் calavaip poruḷ variant
துப்புரவு செய்யும் பொருள்; மாசு கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள் — detergent
தாதுவிலிருந்து பிரித்தெடுத்த உலோகத்தைத் தூய்மைப்படுத் தும் முறை — purification
தூய்மையவர் tūymaiyavar similar
மன அழுக்கற்றவர்கள், மன சுத்தமுற்றவர்கள், (குறள் 711, 721).
தூசு மற்றும் பிற அயற்பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுவதற்கு முன்பு அவற்றைத் தனியே பிரித்தெடுக்கும் ஒரு சாதனம் — air cleaner
தூஉய்மை tūuymai similar
அழுக்கின்மை, (குறள் 364).
தூய்மை tūymai பெயர்ச்சொல் · Noun similar
தூய்மை என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்ததாகும்.
தூய்மையான அறை tūymaiyāṉa aṟai similar
கணினிக் கருவியை உற்பத்தி செய்யப் பயன்படும் பகுதி. இதில் நுழைவதற்குக் கட்டுப்பாடு, சுகாதாரத்திற்குத் தனிக்கவனம், சிறப்பு குளுகுளு வசதி, காற்றைத் துய்மைப்படுத்தும் அமைப்பு போன்றவை அமைந்திர… — clear room
மாய்மையாக்கி māymaiyākki similar
hallucinogens
பன்றிக் கொழுப்பு paṉṟik koḻuppu meaning
தூய்மையாக்கிய பன்றி உட் கொழுப்பு. ஓலைன், பாமிட்டின், ஈரின் முதலிய வேதிப்பொருள்களைக் கொண்டது — lard
விரைவாகச் செயற் படும் நடுத்தரமாகச் செயற்படும் என்பிஎச் ஐசோஃபேன், நீண்ட காலம் செயற்படக் கூடிய (புரோட்டோ மின் துத்தநாக இன்சுலின்-PZI) போன்ற இன்சுலின் தயாரிப்புகள். தூய்மையாக்கிய போர்சின், ஆ… — insulin preparations